முக அழகுக்கு/FACE BEAUTY TIPS

Discussion in 'Beauty Tips' started by NATHIYAMOHANRAJA, Nov 27, 2018.

  1. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    2,765
    Likes Received:
    89
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    ஆரஞ்சிப்பழம்

    இளமையாக இருக்க..! ஆரஞ்சிப்பழத்தை இரண்டாக வெட்டி அதனை முகத்தில் மசாஜ் செய்து 15 நிமிடங்கள் கழித்து குளித்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.
     
  2. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    2,765
    Likes Received:
    89
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    எலுமிச்சை

    முகத்தில் உள்ள முடிகளை போக்க..! முகத்தில் உள்ள முடிகளை போக்க எலுமிச்சை பழத்தை முகத்தில் போட்டு தினமும் மசாஜ் செய்து வந்தால் முகத்தில் முடி வளர்ச்சி குறைந்து, சருமம் வளவளப்பாக அழகாக காட்சியளிக்கும்.
     
  3. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    2,765
    Likes Received:
    89
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    கருவளையம் மறைய

    குறைந்தது 6 முதல் 8 மணி வரை தூங்க வேண்டும். உடலும் மனமும் புத்துணர்ச்சியாக இருக்கும், சருமம் தொங்கிப் போகாமல் இருக்கும். கருவளையம் முற்றிலுமாக நீங்க, சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். தினமும் தூங்கச் செல்வதற்கு முன்பு கண்களைக் குளிர்ந்த நீரினால் கழுவி, விளக்கெண்ணெயைத் தடவ வேண்டும். நாளடைவில் கருவளையம் காணாமல் போகும்.
     

Share This Page