முதல் குழந்தை by janani santhosh

Discussion in 'Short Stories' started by Janani Santhosh, Oct 30, 2018.

 1. Janani Santhosh

  Janani Santhosh New Member

  Joined:
  Oct 1, 2018
  Messages:
  10
  Likes Received:
  7
  Trophy Points:
  3
  Gender:
  Female
  (இது என் முதல் படைப்பு. தவறு இருப்பின் மன்னிக்க வேண்டும். நன்றி)

  "ஏ‌ங்க வலிகர மாதிரி இருக்கு பயமா இருக்குங்க " என்ற அகியின் தலையில் தடவி கொண்டே "இன்னும் டைம் இருக்குனு டாக்டர் சொலிற்கங்க பயப்படத டா" என்றன் அவள் காதலித்து மனம் முடித்த மணாளன் கிரீஸ்.
  கட்டுப்பாடான வீட்டில் பிறந்தவள் அகிலா. காதல் மணம் புரிந்ததால் அவளை ஏற்கவில்லை அவள் குடும்பம். கிரீஸ் ஓரு தனியார் நிறுவனதில் உயர் பதவியில் இருபவன். அவனுக்கு தாய் மட்டுமே. தந்தை
  சிறு வயதிலேயே இறந்து விட்டார். தாய் தன் நிலத்தில் உழுது அவனை படிக்க வைத்தார்.

  பிரசவத்துக்கு மாமியார் வீட்டில் இருந்தால் அகி. கணவனை பிரசவ தேதிக்கு பத்து நாள் முன்பே வர வைத்தால் அகி.

  தாயாய் மாறி இருந்த மாமியார் பிரசவ காலத்தில் தேவையான பொருட்களை எடுத்து வைத்து கொண்டு இருந்தார் .
  "அத்தை நான் அவர் கூட கோயிலுக்கு போயிட்டு வரேன்".
  "சரி மா வெய்லுக்கு முன்ன வந்துடுங்க. என் பா பத்திரமா கூட்டி போய் உச்சி வெய்லுக்கு முன்ன வந்துரு" பாசமான தாய்​

  "நடகர தூரம் தானே மாமா நடந்து போலங்க பிளீஸ் பிளீஸ்"
  "மகாராணி உத்தரவு படியே ஆகட்டும்" என்றன் கிரிஷ்.
  " ஐ அம்மா எப்படி இங்கே" வேகமாக சென்று தன் தாயை அணைத்தாள்.
  "கண்ணு பத்திரமாக இரு டா அத்தை நீ சரியாக சாப்பிடாமல் அடம் பிடிக்கிறானு சொல்லுரங்க சமத்த இரு டா பாப்பா. நான் அப்பாக்கு தெரியாம வந்தேன் சீக்கிரம் போகனும் நீ கவலை படாதே தாயீ".
  "எனக்கு சாப்பாடு பிடிக்கவில்லை அம்மா.
  சரி இனி ஒழுங்க சாப்பிடறேன் அம்மா. நீ வீட்டுக்கு போய் கால் பண்ணு மா பை".​

  "லவ் யூ டா" .
  " ஐ நோ யூ மை டியர்" .​

  வீடு வந்து சேர்ந்தோம்.
  மாலை 5 மணிக்கு
  "என் பா அகிய டாக்டர் டா கூட்டி போய் ஒரு தரம் காமிச்சுடன் வலினு சொல்லுது எனக்கு எனவோ இன்னும் இரொண்டு ஒரு நாள்ல பிரசவம் ஆகிடும்னு தோணுது".​

  ‌‌ "சரி அம்மா இதோ கிளம்பி போய்ட்டு வரோம் மா "
  மருத்துவமனையில்
  "டாக்டர் அவ ரொம்ப பயபட்ரா ஆன நார்மல் டெலிவரி தான் செய்யணும் சொல்றா என்ன செய்யறது "
  "என்ன உங்க ஒய்ஃப் நார்மல் டெலிவரி ஆகா வாய்ப்பே இல்லை. அவங்களுக்கு அம்மா இல்லாத கவலையில் ஒன்னும் சாப்பிடாம உடம்ப கெடுத்துட்டு இருக்க.இப்போ உடனே ஆபரேஷன் பண்ணனும். அவங்க நான் சொல்றத காதுல வாங்க மாட்டேன்றங்க . சொல்லி புறியவைய்ங்க ".
  "சரிங்க டாக்டர்" கலங்கிய கண்களுடன் வெளியே வந்தான்.
  " மாமா என்ன இப்படி சொல்றீங்க நோ மாமா இதுக்கு தான் நான் வேற டாக்டர் பாக்கலாம் சொன்னேன் எனக்கு நார்மல் டெலிவரி தான் வேணும்" அழுதாள் அகி.
  "அகி மா நான் சொன்ன கேக்கணும் ஒன்னும் ஆகாது டா நான் இருக்கேன் டா."
  "சரிங்க நீங்க பக்கத்திலேயே இருங்க".
  "சரி டா".
  ஒரு மணி நேரத்திற்கு பிறகு அழகான பெண் குழந்தை பிறந்தது.
  "கிரிஷ் நம்ம பாப்பா எப்படி இருக்கு" மயக்கத்தில் கேட்டால் அகி
  "என் இரண்டாவது மகளும் முதல் மகளை போல அழகாய் இருக்க நீ தான் அகி எப்பவும் என் முதல் குழந்தை லவ் யூ டி லவ் யூ சோ மச் ".​

  ( எல்லா கணவன்களும் தங்கள் மனைவியை மகளாய் பார்க்க வேண்டும் என்று இல்லை சக உயிராய் பார்க்கலாமே.
  மனைவியை தோழியாய் நடத்தி பாருங்கள் வாழ்க்கை வசந்தமாகும்).​

  ( வாசகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தால் என்னை திருத்த வாய்ப்பாக அமையும். என் கதையை பொறுமையாக படித்தவர்களுக்கு என் நன்றிகள்).
  முடிவுற்றது....
   

  Attached Files:

  saravanakumari likes this.
 2. saravanakumari

  saravanakumari Administrator Staff Member Manager Manager Manager

  Joined:
  Nov 12, 2014
  Messages:
  2,271
  Likes Received:
  1,033
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  home maker
  Location:
  villupuram
  welcome janani ...
   
 3. Janani Santhosh

  Janani Santhosh New Member

  Joined:
  Oct 1, 2018
  Messages:
  10
  Likes Received:
  7
  Trophy Points:
  3
  Gender:
  Female
  Thank you
   
 4. Rabina

  Rabina Active Member

  Joined:
  Aug 14, 2018
  Messages:
  166
  Likes Received:
  105
  Trophy Points:
  43
  Gender:
  Female
  nice
   
 5. Janani Santhosh

  Janani Santhosh New Member

  Joined:
  Oct 1, 2018
  Messages:
  10
  Likes Received:
  7
  Trophy Points:
  3
  Gender:
  Female
  Thanks
   

Share This Page