யார்/எது கடவுள்?

Discussion in 'Non Fiction' started by Rajesh Lingadurai, May 14, 2018.

 1. Rajesh Lingadurai

  Rajesh Lingadurai Member

  Joined:
  Dec 12, 2017
  Messages:
  35
  Likes Received:
  50
  Trophy Points:
  18
  Gender:
  Male
  கடவுள் என்ற வார்த்தை ஆன்மீகம் சார்ந்தது. ஆனால் யார் கடவுள்? என்ற கேள்வி எழும்போது அந்த ஆன்மீகத்துக்குள் அறிவியல் நுழைந்து விடுகிறது. அறிவியல் சிந்தனை வளர்கிறதென்றால் அங்கு ஆனமீகத்தின் தேவை குறைகிறது என்று அர்த்தம். ஆன்மீகம் கட்டிக்காத்த பல சூட்சும முடிச்சுகளை அவிழ்ப்பதற்கு அறிவியல் தேவைப்படுகிறது. ஆன்மீகத்தின் கடைசி முடிச்சு கடவுள்தான். அந்த கடைசி முடிச்சையும் அவிழ்க்கும் முயற்சிதான் இந்த கட்டுரை. விமர்சனங்களை வரவேற்கிறேன். கட்டுரையைப் படிக்க கீழ்க்கண்ட இணையதள இணைப்பை அழுத்தவும்.

  https://drive.google.com/open?id=1REem1ii6Tpl8gy9296v15DDcZliYEej2
   

Share This Page