ரிலாக்ஸ் ப்ளீஸ் .

Discussion in 'Forum Games & Chat' started by pons, Feb 28, 2015.

 1. pons

  pons Well-Known Member

  Joined:
  Dec 20, 2014
  Messages:
  1,165
  Likes Received:
  1,265
  Trophy Points:
  113
  Gender:
  Female
  மனதை லேசாக்க இங்கே வாருங்கள்.
  no லாஜிக் ...........no கருத்து.[​IMG]
   
 2. pons

  pons Well-Known Member

  Joined:
  Dec 20, 2014
  Messages:
  1,165
  Likes Received:
  1,265
  Trophy Points:
  113
  Gender:
  Female
  மொக்கையோ மொக்கை"
  மொக்கை 1
  ஹாக்கி பிளேயர் ஹாக்கி விளையாடலாம்;
  கிரிக்கெட் பிளேய கிரிக்கெட் விளையாடலாம்;
  சி.டி பிளேயர் சி.டி விளையாடுமா?

  ------------------------------------------------------------
  மொக்கை 2
  தங்கச் செயினை உருக்கினா

  தங்கம் வரும்.
  வெள்ளிச் செயினை உருக்கினா

  வெள்ளி வரும்.
  சைக்கிள் செயினை உருக்கினா

  சைக்கிள் வருமா?
  ------------------------------------------------------------
  மொக்கை 3
  டிவியை

  வாட்ச் பண்ணமுடியும்.
  வாட்ச்சை

  டிவி பண்ண முடியுமா?
  ------------------------------------------------------------
  மொக்கை 4
  ஹீரோவில சின்ன ஹீரோ பெரிய ஹீரோ இருக்கலாம்.
  ஜீரோவில சின்ன ஜிரோ பெரிய ஜிரோ இருக்க முடியுமா?

  ------------------------------------------------------------
  மொக்கை 5
  கையால் போட்டால் கையெழுத்து;

  காலால் போட்டால் காலெழுத்தா?
  கைவெட்டு என்றால்

  கைதுண்டாகும்
  கால்வெட்டு என்றால்

  கால்துண்டாகும்
  மின்வெட்டு என்றால்

  மின்சாரம் துண்டாகுமா?
  ------------------------------------------------------------
  மொக்கை 6
  முட்டை போடுற கோழிக்கு

  ஆம்லெட் போடத் தெரியாது.
  ஆம்லெட் போடுற நமக்கு

  முட்டை போடத் தெரியாது.
  ------------------------------------------------------------
  மொக்கை 7
  மனிதனுக்கு வந்தால் அது

  யானைக்கால் வியாதி!
  யானைக்கு வந்தால்

  அது மனிதக்கால் வியாதியா?
  ------------------------------------------------------------
  மொக்கை 8
  குக்கர் விசிலடிச்சா

  பஸ் போகாது
  கண்டக்டர் விசிலடிச்சா

  சோறு வேகாது!
   
  Rabina, selvi, dharbana and 4 others like this.
 3. Nathasaa Shiyan

  Nathasaa Shiyan Well-Known Member

  Joined:
  Oct 11, 2014
  Messages:
  2,677
  Likes Received:
  2,156
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Location:
  Sri Lanka
  haha...super ponS
   
  2 people like this.
 4. Nathasaa Shiyan

  Nathasaa Shiyan Well-Known Member

  Joined:
  Oct 11, 2014
  Messages:
  2,677
  Likes Received:
  2,156
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Location:
  Sri Lanka
  படிச்ச ஒருத்தன் கிராமத்துக்கு போறான்..,

  அங்கே ஒரு செக்குமாடு மட்டும் தனியா செக்கு சுத்திட்டு இருக்கு..

  அவனுக்கு ஆச்சரியமா இருக்கு..,

  பக்கத்தில ஒரு குடிசைக்குள்ள ஒரு விவசாயி சாப்பிட்டுட்டு இருந்தாரு..

  அவர்கிட்ட கேட்டான்…

  படிச்சவன்: மாடு மட்டும் தனியா செக்கு சுத்திட்டு இருக்கே..?

  விவசாயி : அது பழகின மாடு தம்பி.., அதுவே சுத்திக்கும்..,

  படிச்சவன் : நீங்க உள்ளே வந்த உடனே அது சுத்தறத
  நிறுத்திட்டா…! எப்படி கண்டுபிடிப்பீங்க..?

  விவசாயி : அது கழுத்தில ஒரு சலங்கை இருக்கு தம்பி..,
  சுத்தறதை நிறுத்திட்டா அந்த சலங்கை சத்தம்வராது.. அதை வெச்சி கண்டுபிடிச்சிடுவேன்..

  படிச்சவன் : அது சுத்தறதை நிறுத்திட்டு.,
  ஒரே இடத்துல நின்னு..,
  தலைய மட்டும் ஆட்டினா..!
  அப்ப எப்படி கண்டுபிடிப்பீங்க..?

  விவசாயி : இதுக்குதான் தம்பி.,
  நான் என் மாட்டை காலேஜூக்கெல்லாம் படிக்க அனுப்பலை..!
  படிச்சவன்: ? ? ? ? ?
   
  Rabina, selvi, dharbana and 3 others like this.
 5. Nathasaa Shiyan

  Nathasaa Shiyan Well-Known Member

  Joined:
  Oct 11, 2014
  Messages:
  2,677
  Likes Received:
  2,156
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Location:
  Sri Lanka
  அடுத்த அப்துல்கலாம்...!!!

  பக்கத்து வீட்டு பையன் பரிட்சைக்கு படித்துக் கொண்டிருந்தான்.

  "தம்பி ... உனக்கு பரிட்சை எப்படி எழுதணும்னு தெரியுமா?"ன்னு கேட்டேன் நான்.

  "சொல்லுங்க அங்கிள் ... தெரிஞ்சிக்கிறேன்"

  "தம்பி, பரிட்சைக்கு மொத்தம் 3 மணி நேரம் கொடுப்பாங்க ..."

  "ம்ம்ம்ம்" "முதல் 1 மணி நேரத்துல 10 மார்க் கேள்விய எழுதணும்"

  "ம்ம்ம்" "இரண்டாவது 1 மணி நேரத்துல 5 மார்க் கேள்விய எழுதணும்" "ம்ம்ம்"

  "அப்புறம் அரை மணி நேரத்துல் 2 மார்க் கேள்விய எழுதணும்"

  "ம்ம்ம்" "கடைசி அரை மணி நேரத்துல 1 மார்க் கேள்விய எழுதணும் ...

  இதுல ஏதாவது உனக்கு சந்தேகம் இருந்தா கேளு"

  "ஒரே ஒரு சந்தேகம் தான் இருக்கு"

  "என்ன?" . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .

  "மூணு மணி நேரமும் கேள்வியையே எழுதிகிட்டிருந்தா பதில் எப்போ எழுதுறது??"

  (நமக்குன்னு எங்க இருந்துதான் வந்து சேருதுங்களோ Smiley (2))
   
  Rabina, selvi, dharbana and 3 others like this.
 6. pons

  pons Well-Known Member

  Joined:
  Dec 20, 2014
  Messages:
  1,165
  Likes Received:
  1,265
  Trophy Points:
  113
  Gender:
  Female
  ஹா ..........ஹா...........சூப்பர் Smiley (6)
   
  2 people like this.
 7. pons

  pons Well-Known Member

  Joined:
  Dec 20, 2014
  Messages:
  1,165
  Likes Received:
  1,265
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Nawaz Sharief to Narendra Modi : Plz buy our crackers. I think we will never win World Cup match with India.
  .
  .
  Modi : No thanks, we have enough stock that we bought for Delhi elections...
   
  6 people like this.
 8. pons

  pons Well-Known Member

  Joined:
  Dec 20, 2014
  Messages:
  1,165
  Likes Received:
  1,265
  Trophy Points:
  113
  Gender:
  Female
  நம்ம ‪#‎ஆண்டனி‬ ஸ்கூல்ல பாவம் மிஸ்சையும் நிம்மதியா இருக்க விடுறதில்லை பாருங்க....
  ‪#‎ஜேன்_டீச்சர்‬ : ஏன்டா... இன்னிக்கும் ஹோம் வொர்க் செய்யலையா?
  ஆண்டனி : கரண்ட்டு இல்ல டீச்சர் ...
  ஜேன் டீச்சர் : வெளக்கு, மெழுகு வர்த்தி ஏத்தி வச்சுக்கிட்டு செய்திருக்கலாம்ல?
  ஆண்டனி மாணவன்: ஆமா டீச்சர் ... முயற்சி பண்ணினேன்... ஆனா தீப்பெட்டிய எடுக்க முடியலை....
  ஜேன் டீச்சர் : வொய்????
  ஆண்டனி: அது பூஜை ரூமுல இருந்தது....
  ஜேன் டீச்சர் : உள்ள போயி எடுத்திருக்கலாம்ல?
  ஆண்டனி: இல்ல டீச்சர் .... குளிக்கலல்ல.... எப்பிடிப் போறது?
  ஜேன் டீச்சர் : குளிக்கலையா....ஏன்?
  ஆண்டனி: மேல் தொட்டியில தண்ணியில்ல....
  ஜேன் டீச்சர் : மோட்டார் போட்டு ஏத்த வேண்டியது தானடா?... சோம்பேறி...!! எரும... எரும!!!
  ஆண்டனி: டீச்சர் , லூசு மாதிரிப் பேசாதீங்க டீச்சர் ... அதான் முதல் பதில்லையே சொன்னேனுல்ல கரண்டு இல்லன்னு....
  ஜேன் டீச்சர்: அகராதி புடிச்ச பய புள்ள... இதெல்லாம் எங்க உருப்படப் போகுது....
  ///ஜேன் டீச்சர் சொன்னது நடந்துச்சா... நடந்துச்சா....///
   
 9. dharbana

  dharbana Well-Known Member

  Joined:
  Dec 24, 2014
  Messages:
  1,092
  Likes Received:
  1,129
  Trophy Points:
  113
  Gender:
  Female
  very nice akka ,,, eppadi akka ippadi ellam yosikkiringa .;);););)
   
  4 people like this.
 10. dharbana

  dharbana Well-Known Member

  Joined:
  Dec 24, 2014
  Messages:
  1,092
  Likes Received:
  1,129
  Trophy Points:
  113
  Gender:
  Female

Share This Page