வாக்கியம் ஜாதக சாப்ட்வேர்

Discussion in 'Utilities' started by dkrakshitha, Jan 26, 2019.

 1. dkrakshitha

  dkrakshitha New Member

  Joined:
  Jan 7, 2019
  Messages:
  5
  Likes Received:
  1
  Trophy Points:
  1
  வாக்கிய முறைப்படி ஜோதிட மென்பொருள் ஏதேனும் இருந்தால் பகிரவும்
   
  Tamilsurabi likes this.
 2. Tamilsurabi

  Tamilsurabi Administrator Staff Member

  Joined:
  Sep 11, 2014
  Messages:
  314
  Likes Received:
  215
  Trophy Points:
  43
  இப்பதிவை வாசிக்கும் பலர் சிரிக்கலாம். இந்த காலத்திலும் சோதிடம் பார்க்கிறார்களா என்று?? சரியான கேள்வி தான். தீண்டாமை கூட ஒழியவில்லை. இதில் சோதிட நம்பிக்கை ஒழியுமா? தினமும் கூகிளில் "சோதிடம்" என்ற சொல்லில் தேடி 10 வாசகர்கள் கணணிக்கல்லூரிக்கு வருவதாக Google Analytic சொல்கிறது.

  இதனால் தான் நாத்திக கொள்கையில் இருந்தாலும் வாசகர்களுக்காக இப்பதிவு.
  அதென்ன வாக்கிய பஞ்சாங்கம்?

  எனக்கும் தெரியாது. ஆனால் சோதிட உலகில் திருக்கணிதம், வாக்கியம் என சோதிடர்கள் இரு பங்காக பிரிந்து அடிபடுகிறார்கள். இதற்கு முதல் தமிழ் சோதிட மென்பொருட்கள் , நீங்களே தமிழில் சோதிடம் பார்க்க 7 மென்பொருட்கள் என இரு பதிவுகளில் திருக்கணிதமென்பொருட்கள் பற்றி குறிப்பிட்டு 2 வருடங்கள் ஆகி விட்டது.

  இன்று தான் என் கண்ணில் வாக்கிய பஞ்சாங்க சோதிட மென்பொருள் கண்ணில் பட்டது. அதாவது Crack - இலவச மென்பொருள்.

  Vakyam Horoscope

  உண்மையில் இது itbix இந்திய நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. அதன் crack இணையத்தில் தேடி எங்கும் கிடைக்கவில்லை. ஒருவாறாக Google search Filters மூலம் இன்று தான் கண்டு பிடித்தேன். இதை யாரோ ஒரு நல்ல மென்பொருள் வல்லுநர் crack செய்து இருக்கிறார்.
  இம்மென்பொருள் பற்றி

  Authentic Vakyam Calculations

  • Vakyam Horoscope Explorer gives you authentic Vakyam planetary calculations according to the principles in Surya-Siddhanta.
  Full set of features

  • You get the full set of astrology features including Dasha, Predictions, Charts for Birthcharts, Marriage-compatibility and Varshaphala.
  Exclusive Features

  1. Some of the features of Vakyam Horoscope Explorer Explorer can't be found in software 5 times as expensive. Our exclusive features include:-
  2. Visual Transits of planets
  3. The most detailed Varshaphala section anywhere.
  4. Planetary strengths Shadbala graph
  5. Drill down Vimshottari Dasha till Prana and Sookshma
  6. Print Vakyam Horoscope Explorers in color
  Download - Install


  ஒரே கிளிக் இல் நிறுவ இது ஒன்றும் open source இல்லையே. என்றாலும் நிறுவுவது சுலபம் தான். முதலில் கீழே உள்ள இணைப்பு மூலம் தரவிறக்கி கொள்ளுங்கள்.
  1. தரவிறக்கிய Vakyam-Horoscope-Explorer.tar.gz இனை விரித்து கொள்ளுங்கள். விரிக்க izarc எனும் Open source மென்பொருள் பயன் படுத்தலாம்.
  2. vakyamtrial.exe இனை Right Click செய்து Run As Admin மூலம் நிறுவுங்கள்.
  3. Extrck செய்ததில் உள்ள Vakyam-Horoscope-Explorer\crack 3கோப்புக்களையும் copy செய்து C:\Program Files\PublicSoft\HoroExVakya க்கு சென்று REPLACE செய்து கொள்ளுங்கள்.
  Download Vakyam-Horoscope-Explorer Full Version + Crack
  (link Moved to Cloud 2017-01-11)

  அவ்வளவு தான். இனி யார் வாழ்க்கையை அலச வேண்டுமோ அலசுங்கள்.
  இறுதியாக

  • இம்மென்பொருளை நான் crack செய்யவில்லை. இணையத்தில் இருந்ததை உங்களுடன் பகிர்கிறேன்.
   

Share This Page