விழா மேடையில் மயங்கி விழுந்த அமைச்சர் கட்கரி

Discussion in 'Memes and Funny Videos - Daily Updates' started by NATHIYAMOHANRAJA, Dec 13, 2018.

  1. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    5,805
    Likes Received:
    489
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    அகமத்நகர்: மகாராஷ்டிரா மாநிலம், அகமத்நகர் மாவட்டம், ரஹூரியில் உள்ள மகாத்மா புலே க்ரிஷி வித்யாபீத் வேளாண் பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில், மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் தேசிய கீதம் ஒலிக்கப்பட்டபோது அனைவரும் எழுந்து நின்றனர். அப்போது, நிதின் கட்கரி திடீரென மேடையிலேயே மயங்கி விழுந்தார். ஆளுநரும் மற்றவர்களும் ஓடிச் சென்று அவரை தாங்கிப் பிடித்தனர். அங்கிருந்த டாக்டர்கள் நிதின் கட்கரியை பரிசோதித்து அவசர சிகிச்சை அளித்தனர். அவருடைய உடல் நிலை தற்போது சீராக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.அதிக வெப்பம் மற்றும் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்ததால் அவர் மயங்கி விழுந்ததாக டாக்டர்கள் கூறினர்.
     

Share This Page