விழித்தீ...

Discussion in 'Poetry' started by malarmathi, Mar 9, 2018.

 1. malarmathi

  malarmathi விழுந்தால் அழாதே, எழுந்திரு!

  Joined:
  Feb 6, 2018
  Messages:
  392
  Likes Received:
  325
  Trophy Points:
  63
  Gender:
  Female
  Occupation:
  இல்லத்தரசி
  Location:
  கோவை
  கைக்கெட்டாமல் நீ,
  காதல் கரைசேராமல் நான்,
  கரையும் கண்களுக்கு, உன்
  காதல் தந்த பரிசு,
  விழிக்கும் வரையில், என்

  விழிகளில் நீ…

  [​IMG]
   
  Athvika, janaki, kannamma 20 and 2 others like this.
 2. lashmiravi

  lashmiravi Active Member

  Joined:
  Aug 16, 2014
  Messages:
  189
  Likes Received:
  256
  Trophy Points:
  43
  Gender:
  Female
  கவிதை அருமை மலர்.

  உங்கள் கவிதையை படித்ததும் என் மனதில் தோன்றியது இது .  காதல் கடலளவு நிறைந்திருக்க
  மனமோ கரைகளில் தவித்திருக்க
  இணைக்கும் படகாய் விழிநீர் !!!
   
  Athvika and malarmathi like this.
 3. MP PARTHEPAN

  MP PARTHEPAN New Member

  Joined:
  Mar 27, 2018
  Messages:
  19
  Likes Received:
  26
  Trophy Points:
  3
  Gender:
  Male
  Occupation:
  எழுதுவதே என் வேலையானது இப்போது
  Location:
  சொந்த ஊர் மதுரை,தற்சமயம் சென்னை
  அருமை சகோதரி
   
  malarmathi likes this.
 4. malarmathi

  malarmathi விழுந்தால் அழாதே, எழுந்திரு!

  Joined:
  Feb 6, 2018
  Messages:
  392
  Likes Received:
  325
  Trophy Points:
  63
  Gender:
  Female
  Occupation:
  இல்லத்தரசி
  Location:
  கோவை

  Nandri Madam...
  super...
   
  lashmiravi likes this.
 5. malarmathi

  malarmathi விழுந்தால் அழாதே, எழுந்திரு!

  Joined:
  Feb 6, 2018
  Messages:
  392
  Likes Received:
  325
  Trophy Points:
  63
  Gender:
  Female
  Occupation:
  இல்லத்தரசி
  Location:
  கோவை

  nandri sako...
   
  MP PARTHEPAN likes this.
 6. MP PARTHEPAN

  MP PARTHEPAN New Member

  Joined:
  Mar 27, 2018
  Messages:
  19
  Likes Received:
  26
  Trophy Points:
  3
  Gender:
  Male
  Occupation:
  எழுதுவதே என் வேலையானது இப்போது
  Location:
  சொந்த ஊர் மதுரை,தற்சமயம் சென்னை
  காவியம்:
  காதலெனும் காவியத்தை படிக்க வேண்டுமென்று படிக்காது ரசித்துப் படி காதல் கைகூடாது மறையாதென்றும்...
  _ப.பார்த்தீபன்...
   
 7. MP PARTHEPAN

  MP PARTHEPAN New Member

  Joined:
  Mar 27, 2018
  Messages:
  19
  Likes Received:
  26
  Trophy Points:
  3
  Gender:
  Male
  Occupation:
  எழுதுவதே என் வேலையானது இப்போது
  Location:
  சொந்த ஊர் மதுரை,தற்சமயம் சென்னை
  கவிக்கண்:
  கவி எழுதா கவிஞனாய் கலங்கி நிற்கிறேன் இன்றுன் கவியாகிய கண்ணை படிக்கையில் வியந்து நானெழுதியது கவியேயில்லை எனும் முடிவுக்கு வந்து...
  _ப.பார்த்தீபன்...
   
 8. MP PARTHEPAN

  MP PARTHEPAN New Member

  Joined:
  Mar 27, 2018
  Messages:
  19
  Likes Received:
  26
  Trophy Points:
  3
  Gender:
  Male
  Occupation:
  எழுதுவதே என் வேலையானது இப்போது
  Location:
  சொந்த ஊர் மதுரை,தற்சமயம் சென்னை
  Summa eluthiruken akka nalla iruka?..
   
  lashmiravi likes this.
 9. lashmiravi

  lashmiravi Active Member

  Joined:
  Aug 16, 2014
  Messages:
  189
  Likes Received:
  256
  Trophy Points:
  43
  Gender:
  Female
  அருமை.....தொடர்ந்து எழுதுங்கள்....
   
 10. MP PARTHEPAN

  MP PARTHEPAN New Member

  Joined:
  Mar 27, 2018
  Messages:
  19
  Likes Received:
  26
  Trophy Points:
  3
  Gender:
  Male
  Occupation:
  எழுதுவதே என் வேலையானது இப்போது
  Location:
  சொந்த ஊர் மதுரை,தற்சமயம் சென்னை
  சரி அக்கா...
   

Share This Page