விழியோரக் கவிதைகள் By ரம்யா

Discussion in 'Ramya Novels' started by Ramya_S, Mar 30, 2015.

 1. Ramya_S

  Ramya_S Well-Known Member Staff Member

  Joined:
  Oct 1, 2014
  Messages:
  1,208
  Likes Received:
  1,058
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  home maker
  Location:
  Chennai
  View attachment 1687

  ஹாய் பிரெண்ட்ஸ் .....

  நான் மறுபடியும் எனது அடுத்தக் கதையுடன் வந்து விட்டேன்... எல்லாரும் எப்படி இருக்கீங்க? நலமென நம்புகிறேன்....

  இந்த கதையின் தலைப்பு "விழியோரக் கவிதைகள்"... கவிதைகளை யார் சொல்லப் போறா.... யார் படிக்க போறா.... நாம கதைல பார்க்கலாம் பிரெண்ட்ஸ் .... இது எந்த மாதிரியான கதை என்பதை நீங்க கதையின் போக்குல பாருங்க பிரெண்ட்ஸ் ....

  வேற என்ன... இப்போதைக்கு எல்லாமே சஸ்பென்ஸ்ன்னு தான் சொல்ல வரேன்... கதையை சுவாரஸ்யம் குறையாம தர என்னால் முடிந்த வரை முயற்சி செய்கிறேன் பிரெண்ட்ஸ் ... அந்த சுவாரசியங்களை கூட்டுவது வாசகர்களாகிய உங்கள் கருத்துக்களும் லைக்கள் மட்டுமே...

  "ஒரு சொல்! சில மௌனங்கள்!!" கதைக்கு நீங்க கொடுத்த ஆதரவுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்... அதே போல இந்த கதைக்கும் உங்கள் ஊக்கத்தை எதிர்ப்பார்த்து, இந்த வார இறுதியில், பதிவுகளுடன், இந்தக் கதையை தொடங்குகிறேன் மக்களே...

  வாரம் இரண்டு பதிவுகளாக, திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், தவறாமல் பதிவிட்டு, விழியோரக் கவிதைகள் சொல்ல வருகிறேன்....

  நன்றி

  ரம்யா
   
  Last edited by a moderator: Mar 30, 2015
  4 people like this.
 2. Ramya_S

  Ramya_S Well-Known Member Staff Member

  Joined:
  Oct 1, 2014
  Messages:
  1,208
  Likes Received:
  1,058
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  home maker
  Location:
  Chennai
  2 people like this.
 3. Carminimathan

  Carminimathan New Member

  Joined:
  Mar 2, 2015
  Messages:
  5
  Likes Received:
  5
  Trophy Points:
  3
  How do I read the books or download it ? Pls help me
   
  4 people like this.
 4. Ramya_S

  Ramya_S Well-Known Member Staff Member

  Joined:
  Oct 1, 2014
  Messages:
  1,208
  Likes Received:
  1,058
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  home maker
  Location:
  Chennai
  2 people like this.
 5. Ramya_S

  Ramya_S Well-Known Member Staff Member

  Joined:
  Oct 1, 2014
  Messages:
  1,208
  Likes Received:
  1,058
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  home maker
  Location:
  Chennai
  [​IMG]  ஹாய் பிரெண்ட்ஸ் ….

  விழியோரக் கவிதைகளின் முதல் கவிதை இங்கே பதித்து விட்டேன் …. படிச்சிட்டு உங்க கருத்துக்களை தவறாம பதிவிடுங்க பிரெண்ட்ஸ் …. உங்கள் கருத்துக்களுக்கு ஆவலாக காத்திருக்கிறேன்….


  கவிதை – 1
   
  2 people like this.
 6. Ramya_S

  Ramya_S Well-Known Member Staff Member

  Joined:
  Oct 1, 2014
  Messages:
  1,208
  Likes Received:
  1,058
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  home maker
  Location:
  Chennai
  2 people like this.
 7. Ramya_S

  Ramya_S Well-Known Member Staff Member

  Joined:
  Oct 1, 2014
  Messages:
  1,208
  Likes Received:
  1,058
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  home maker
  Location:
  Chennai
  Hi Friends ...

  "Vizhiyora Kavithaigal" 2nd update pottuten ... padichittu unga comments marakama sollunga ....

  Vizhiyora Kavithai - 2
   
  2 people like this.
 8. Ramya_S

  Ramya_S Well-Known Member Staff Member

  Joined:
  Oct 1, 2014
  Messages:
  1,208
  Likes Received:
  1,058
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  home maker
  Location:
  Chennai
  2 people like this.
 9. Ramya_S

  Ramya_S Well-Known Member Staff Member

  Joined:
  Oct 1, 2014
  Messages:
  1,208
  Likes Received:
  1,058
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  home maker
  Location:
  Chennai
  ஹாய் பிரெண்ட்ஸ் ….

  விழியோரக் கவிதைகளின் மூன்றாவது கவிதை இங்கே பதித்து விட்டேன் …. படிச்சிட்டு உங்க கருத்துக்களை தவறாம பதிவிடுங்க பிரெண்ட்ஸ் …. உங்கள் கருத்துக்களுக்கு ஆவலாக காத்திருக்கிறேன்….

  விழியோரக் கவிதைகள் - 3
   
  4 people like this.
 10. Ramya_S

  Ramya_S Well-Known Member Staff Member

  Joined:
  Oct 1, 2014
  Messages:
  1,208
  Likes Received:
  1,058
  Trophy Points:
  113
  Gender:
  Female
  Occupation:
  home maker
  Location:
  Chennai
  ஹாய் பிரெண்ட்ஸ் ….

  விழியோரக் கவிதைகளின் நான்காவது கவிதை இங்கே பதித்து விட்டேன் …. படிச்சிட்டு உங்க கருத்துக்களை தவறாம பதிவிடுங்க பிரெண்ட்ஸ் …. உங்கள் கருத்துக்களுக்கு ஆவலாக காத்திருக்கிறேன்….

  விழியோரக் கவிதைகள் - 4
   
  2 people like this.

Share This Page