ஹெல்த் டிப்ஸ்/HEALTH TIPS

Discussion in 'General Health Tips' started by NATHIYAMOHANRAJA, Nov 30, 2018.

 1. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  5,219
  Likes Received:
  486
  Trophy Points:
  83
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  ஆரோக்கியமான உணவு முறைகள்


  உங்களது உணவுப் பழக்கத்தில் அடிக்கடி எடுத்துக்கொள்ள வேண்டியது :
  கீரை
  சிறு தானியம்

  முட்டை
  பால்
  பழங்கள்
  வாரம் ஒரு முறை அசைவம் .

  நொறுக்குத்தீனி சாப்பிடுவதற்கு பதிலாக, நீங்கள் வேக வைத்த காய்கறிகள் அல்லது தானிய உணவுகள் சாப்பிடலாம்.
   
 2. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  5,219
  Likes Received:
  486
  Trophy Points:
  83
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  மனநோய் குணமாக

  அகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் சாப்பிட்டு வந்தால் மனநோய் குணமாகும்.
   
 3. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  5,219
  Likes Received:
  486
  Trophy Points:
  83
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த

  இரத்த அழுத்த பிரச்சனையா கவலை வேண்டாம் .. திராட்சை ஜூஸுடன் சீரகம் கலந்து பருகி வர இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.
   
 4. NATHIYAMOHANRAJA

  NATHIYAMOHANRAJA Well-Known Member

  Joined:
  Jul 27, 2018
  Messages:
  5,219
  Likes Received:
  486
  Trophy Points:
  83
  Gender:
  Female
  Occupation:
  HOME MAKER
  Location:
  CHENNAI
  கருப்பை பலம் பெற

  பெண்கள் கருப்பை பலம் பெற உணவில் அடிக்கடி முருங்கைக் காயை சமைத்துச் சாப்பிட்டு வந்தால் நல்லது
   

Share This Page