Geethabalan- நிஜத்தின் மறுபக்கம் கதைப்பகுதி

Discussion in 'Geethabalan Novels' started by Geethabalan, Oct 11, 2017.

  1. Geethabalan

    Geethabalan Active Member

    Joined:
    Nov 21, 2014
    Messages:
    257
    Likes Received:
    231
    Trophy Points:
    43
    Gender:
    Female
    Occupation:
    HomeMaker,writing
    Location:
    Chennai
    ஹாய் ஹாய்

    சொன்ன மாதிரியே நான் "நிஜத்தின் மறுபக்கம்" கதையின் முதல் பதிவாய் கவிதையுடன் வந்துவிட்டேன் :)


    படிச்சிட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க.புரியுதா?ஏதும் விளங்குதானு சொல்லுங்க.ஏன்னா இது என்னோட முதல் முயற்ச்சி :)

    கவிதையை படிச்சிட்டு உங்க கருத்தை இங்க வந்து சொல்லுங்க.நீங்க சொல்றதை வச்சி தான் Video Teaser எப்ப போடுறதுனு நான் முடிவு செய்யனும்.அதுனால ஒரு வரி உங்க கருத்தை கூறவும் இங்கே,

    http://tamilsurabi.in/threads/geethabalan-நிஜத்தின்-மறுபக்கம்-comments.4456/

    இதோ கவிதை:

    நிஜத்தின் மறுபக்கம்:

    நிஜத்திற்கும்,நிழலிற்கும்

    நடுவில்

    தத்தளிக்கும் மாய உலகில்;

    நிழலினை,நிஜமென

    நம்பி

    நிஜத்தினை தொலைத்து;

    நிழலின் வாசலில்

    பிச்சையெடுக்க;

    நிஜத்தினை நம்பா மனம்

    நிழலிற்கு உயிரூட்டி

    பிள்ளையெடுக்க;

    நிஜமோ,

    நிழலிற்கு தன்னை கொடுத்து

    நிஜம்-நிழலாய் உருவெடுக்க;

    நிழலாய் மாறிய

    'நிஜம்'

    உண்மை நிஜத்தின் கேள்விக்கு

    விடைகூறா முடிவுடன்

    மாய்ந்து,மறிந்தது

    மன ஏங்கும்

    "நிழலில்"!!!

    - கீதாபாலன்
     

    Attached Files:

    dharshini and selvi like this.
  2. Geethabalan

    Geethabalan Active Member

    Joined:
    Nov 21, 2014
    Messages:
    257
    Likes Received:
    231
    Trophy Points:
    43
    Gender:
    Female
    Occupation:
    HomeMaker,writing
    Location:
    Chennai
    hai friends

    Nijathin Marupakkam Teaser

     

Share This Page