Gowry Mohan Poems | எண்ணத்துளிகள்...கௌரிமோகன்

Discussion in 'Poetry' started by gowrymohan, Feb 11, 2015.

  1. gowrymohan

    gowrymohan Well-Known Member

    Joined:
    Aug 13, 2014
    Messages:
    179
    Likes Received:
    323
    Trophy Points:
    63
    Gender:
    Female
    Location:
    Sri Lanka
    View attachment 482


    விழிகளில் காதல்


    ஊற்றெடுத்து பாடும் உள்ளம்
    உன் விழிகளின் தேடலில்…


    ஊஞ்சலாடும் உள்ளம்
    உன் விழிகளின் வருடலில்…


    ஊமையாகும் உள்ளம்
    உன் விழிகளின் கேள்வியில்…


    ஊடல் கொள்ளும் உள்ளம்
    உன் விழிகளின் விலகலில்…


    உணர்வுகளின் உதயம்
    உன் விழிகளின் செய்தியில்…


    உள்ளத்தில் கருக்கொள்ளும் காதல்
    உன் விழிகளின் மொழிகளில்…!!!
     
    raray, SivaaRani, Athish and 18 others like this.
  2. Nathasaa Shiyan

    Nathasaa Shiyan Well-Known Member

    Joined:
    Oct 11, 2014
    Messages:
    2,680
    Likes Received:
    2,158
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Location:
    Sri Lanka
    Superb starting sis :)
    [​IMG]
     
    SivaaRani, Sweety, dharbana and 6 others like this.
  3. gowrymohan

    gowrymohan Well-Known Member

    Joined:
    Aug 13, 2014
    Messages:
    179
    Likes Received:
    323
    Trophy Points:
    63
    Gender:
    Female
    Location:
    Sri Lanka
    View attachment 485

    கொள்ளைக்காரன்

    வான் மகள் சூடும்
    வைரங்கள்...
    கொள்ளையடித்துச் செல்லும்
    ஆதவன்...
     
    raray, SivaaRani, saurya and 17 others like this.
  4. Nathasaa Shiyan

    Nathasaa Shiyan Well-Known Member

    Joined:
    Oct 11, 2014
    Messages:
    2,680
    Likes Received:
    2,158
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Location:
    Sri Lanka
    Very nice gowry sis :) unmai thaan illa...
     
    6 people like this.
  5. gowrymohan

    gowrymohan Well-Known Member

    Joined:
    Aug 13, 2014
    Messages:
    179
    Likes Received:
    323
    Trophy Points:
    63
    Gender:
    Female
    Location:
    Sri Lanka
    Thank you Nathasaa. Aamaa dear.
     
    6 people like this.
  6. gowrymohan

    gowrymohan Well-Known Member

    Joined:
    Aug 13, 2014
    Messages:
    179
    Likes Received:
    323
    Trophy Points:
    63
    Gender:
    Female
    Location:
    Sri Lanka
    View attachment 498

    தப்புத்தாளம்

    பெண்ணே!
    எனக்குரியவள்
    நீதானோ...
    உன்னை
    காணும்போதெல்லாம்
    தப்புத்தாளம் போடுகிறதே
    இதயம்...!!!
     
    raray, SivaaRani, vaiji and 16 others like this.
  7. Nathasaa Shiyan

    Nathasaa Shiyan Well-Known Member

    Joined:
    Oct 11, 2014
    Messages:
    2,680
    Likes Received:
    2,158
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Location:
    Sri Lanka
    super lines gowry sis.....pennaik kandathum idhayam ekkuththappaa thudikkuthu pola...:) :)
     
    4 people like this.
  8. gowrymohan

    gowrymohan Well-Known Member

    Joined:
    Aug 13, 2014
    Messages:
    179
    Likes Received:
    323
    Trophy Points:
    63
    Gender:
    Female
    Location:
    Sri Lanka
    Thank you so much Nathasaa. thanakkuriya pennai paaththathumthaan ippdi aakum dear Smiley (4)
     
    4 people like this.
  9. gowrymohan

    gowrymohan Well-Known Member

    Joined:
    Aug 13, 2014
    Messages:
    179
    Likes Received:
    323
    Trophy Points:
    63
    Gender:
    Female
    Location:
    Sri Lanka
    View attachment 519

    காதல்

    விழிகளை இழுத்து
    அறிவை மயக்கி
    சிலையாக்கியது
    அழகு...
    அக்கணமே
    இதயத்தை திறந்து
    வண்ணங்கள் இறைத்து
    தென்றலாய் நுழைந்தது
    காதல்...
     
    raray, SivaaRani, vaiji and 10 others like this.
  10. gowrymohan

    gowrymohan Well-Known Member

    Joined:
    Aug 13, 2014
    Messages:
    179
    Likes Received:
    323
    Trophy Points:
    63
    Gender:
    Female
    Location:
    Sri Lanka
    View attachment 549

    இதயம்

    துடிப்பேன்...
    அடம்பிடிக்கிறது இதயம்!!!
    அவள் இல்லாமல் எப்படி
    நிறுத்திவிடு...
    கூவுகின்றன
    உணர்வுகள்...
    அறிவுகெட்டவனே!
    என்னுள் இருப்பது
    அவள் மட்டுமா...
    பெற்றோர்
    உடன் பிறந்தோர்
    மறந்தாயோ!!!
    துடித்துக்கொண்டே இருப்பேன்
    அவர்களுக்காக...
    முடிவெடுத்தது
    எதையும் தாங்கும்
    இதயம்...!!!
     
    raray, SivaaRani, vaiji and 17 others like this.

Share This Page