Iniyavale /இனியவளே by Vishnusree

Discussion in 'Vishnusree Novels' started by saravanakumari, Aug 4, 2017.

  1. Vishnusree

    Vishnusree Active Member

    Joined:
    Jul 11, 2017
    Messages:
    159
    Likes Received:
    184
    Trophy Points:
    43
    Gender:
    Female
    இனியா உன் புருஷனுக்கு......எப்ப பாரு மயங்கி விழுறது தான் வேலை......கண்ணன் பிறந்த அப்போ......இப்போ இந்த குட்டி இனியா பிறந்த இப்போகூட அதே தான்என்றான்

    நானாவது மயங்கி தான் விழுந்தேன் நீ ஆர்பாட்டம்ல பண்ண.....என்றான் தனா பதிலுக்கு.

    இப்படியே மாத்தி மாத்தி சொல்லிகோங்க...damage பண்ணிகோங்க.....என்றனர் இனியாவும் செல்வியும்.

    அங்கு சிரிப்பொலி பரவியது......சந்தியா நித்யானந்தன் வந்து பார்த்து சென்றனர்.

    ராஜி ராகவன்....சிவகலாட்ஷம் தேவிகா நால்வரையும் கையில் பிடிக்கவே முடியவில்லை....அவ்வளவு மகிழ்ச்சியில் இருந்தனர்.

    செழியன் செல்வியும் சந்தோசத்தின் உச்சியில் இருந்தனர்......அனிதா ரிஷி போனில் அழைத்து வாழ்த்து கூறினர்.....அனிதாவும் தான் கருவுரு இருப்பதை சொல்லி அனைவரின் கிண்டலுக்கு ஆள் ஆளால்.

    அடுத்த தலைமுறையின் அன்பையும் பாசத்தையும் கண்டு பெரியவர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர்.

    ஆசைக்கு ஒனும் ஆஸ்த்திக்கு ஒனும் என்று கண்ணன்..........சுமித்ராவுடன் தனா இனியா வாழ்கை இனிமையாக சென்றது....இனியாவினால் தனாவின் வாழ்கை இனிமையாக அமைத்தது.

    இனியா தனாவுக்கு மட்டும் இல்லாமல் செழியன் செல்வி ராகவன் ராஜி அனைவருக்கும் இனியவளாக இருந்தாள்.

    அவனை புரிந்துகொண்டு அவள் வாழ்வில் இனியவளாக என்றும் இருப்பாள் இனியசெல்வி என்றும் தனாவின் இனியா!!!!

    இந்த குடும்பத்தை வாழ்த்தி விடை பெறுவோம்.

    நன்றி!!!!!!!!

    சுபம்!!!!!!!!!!!!!!!!

    நன்றிகள்
    தோழி
    ஸ்ரீ
     
    HELEN MARY and Kamala PM like this.
  2. Thamaraikannan

    Thamaraikannan Active Member

    Joined:
    Feb 8, 2019
    Messages:
    147
    Likes Received:
    79
    Trophy Points:
    28
    Gender:
    Female
    Occupation:
    Homemaker
    Location:
    Tamilnadu
    Nice story.
     

Share This Page