Instant facial in home

Discussion in 'Beauty Tips' started by Aathisakthi, Aug 3, 2017.

  1. Aathisakthi

    Aathisakthi Member

    Joined:
    Jun 19, 2017
    Messages:
    25
    Likes Received:
    41
    Trophy Points:
    13
    Gender:
    Female
    ஹாய் மக்களே..

    இந்த சரயு கதை எழுதுறத விட்டு இங்க என்ன பண்றான்னு பார்க்காதீங்க...

    ஜஸ்ட் எனக்கு தெரிஞ்ச அழகு குறிப்புகள அப்பப்போ உங்க எல்லார்கிட்டயும் பகிர்ந்துக்கலாம்னு வந்திருக்கேன்..

    வீட்டில இருக்கிற பொருட்களை நிறைய நிறைய செய்யலாம்..

    சரி சட்டுன்னு ஒரு ஃபேசியல் எப்படி பண்ணலாம்.. முகம் பளிச் பளிச்னு இருந்தா அதுவே நமக்கு பெரிய சந்தோசம் தானே..

    செலவேயில்லாம சட்டுன்னு செய்யலாம்...

    தேவையான பொருட்கள்

    கசகசா - 2 spoon

    தயிர் - 2 spoon

    இந்த இரண்டையும் கொஞ்சம் தண்ணி விட்டு ஒரு அரைமணி நேரம் ஊரவச்சு, அடுத்து மிக்ஸியில நல்ல வழுவழுப்பா அரைச்சு எடுத்து முகத்துல பூசி ஒரு இருபது நிமிஷம் அப்படியே விட்டு அப்புறம் குளிர்ந்த நீரால முகம் கழுவினா முகம் அவ்வளோ பளபளப்பா இருக்கும்..

    முகத்துக்கு இதை தடவி அடுத்து காத்திருக்க நேரத்துல ரோஸ் வாட்டர பஞ்சில நினைச்சு கண்ணுல வைச்சா கண்ணும் பளிச்னு ஆகிடும்...

    ட்ரை பண்ணி பாருங்க பிரண்ட்ஸ்...
     
    S.B.Nivetha and saravanakumari like this.
  2. saravanakumari

    saravanakumari Administrator Staff Member Manager Manager Manager

    Joined:
    Nov 12, 2014
    Messages:
    2,246
    Likes Received:
    1,018
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    home maker
    Location:
    villupuram
    nice info ...
     
    Aathisakthi likes this.
  3. S.B.Nivetha

    S.B.Nivetha Well-Known Member Staff Member Manager

    Joined:
    Jun 19, 2017
    Messages:
    779
    Likes Received:
    260
    Trophy Points:
    63
    Gender:
    Female
    மச்சி அசத்துற போ

    நீ எழுதுற கதை மட்டுமில்ல

    அழகு குறிப்பும் ஸாட் அண்ட் ஸ்வீட் மச்சி

    ரொம்ப ஈசியா இருக்கே செஞ்சு பாக்குறேன்
     
    Aathisakthi likes this.
  4. Aathisakthi

    Aathisakthi Member

    Joined:
    Jun 19, 2017
    Messages:
    25
    Likes Received:
    41
    Trophy Points:
    13
    Gender:
    Female
    thank u..................
     
    saravanakumari likes this.
  5. Aathisakthi

    Aathisakthi Member

    Joined:
    Jun 19, 2017
    Messages:
    25
    Likes Received:
    41
    Trophy Points:
    13
    Gender:
    Female
    ha ha ha try panitu sollu d...
     
    S.B.Nivetha likes this.
  6. S.B.Nivetha

    S.B.Nivetha Well-Known Member Staff Member Manager

    Joined:
    Jun 19, 2017
    Messages:
    779
    Likes Received:
    260
    Trophy Points:
    63
    Gender:
    Female
    sure sure machiiii
     

Share This Page