karaiyum kaadhalan / கரையும் காதலன் by Mazhainila

Discussion in 'Serial Stories' started by mazhainila, Feb 21, 2019.

  1. mazhainila

    mazhainila Well-Known Member

    Joined:
    Oct 11, 2017
    Messages:
    219
    Likes Received:
    712
    Trophy Points:
    93
    Gender:
    Female
    வணக்கம் நட்புகளே!

    வேல்விழியின் நிலவோ!... கதை ஏற்கனவே சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்று இன்னொரு புது கதையை தொடங்க போகிறேன். ஆனால் பதிவுகள் சற்று தாமதமாக தான் வரும். அதாவது வாரத்தில் மூன்று முதல் நான்கு பதிவுகள்.

    அடுத்த புது கதையின் பெயர்... " கரையும் காதலன்"

    கதையின் ஆரம்பத்தில் சற்று சோகமாக தான் இருக்கும். ஆனால் நிச்சயமாக போக போக உங்களுக்கு பிடிக்கும் ஆதலால், தொடர்ந்து படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை பகிரவும்.

    தங்களின் மேலான கருத்துக்கள் தான் என் எழுத்துக்களுக்கு சிறந்த புத்துணர்ச்சி...

    இதோ கதையின் முன்னுரை.

    " ப்ளீஸ் நான் உன்னை ...பார்க்கணும் ...." என்றாள்.அந்த அறையின் ஒவ்வொரு மூலையிலும் விழிகளை சுழட்ட, "ஹ்ம்ம்.. சரி! கண்ணாடி முன்னே வந்து நில்லு" என்றது மென்மையான குரல்.

    காற்றில் கரைந்து போன தன்னவனை தேடும் ஒரு உயிர்...

    தங்களின் ஆதரவை எதிர்நோக்கும் தரிஷினிசிம்பா (மழைநிலா)

    ***********************
    அடுத்து,

    என் எழுத்துக்களுக்கு முதல் புத்தகமாக வெளிவந்த கதை "நெருங்க சொல்லுதடி உன்னிடம்" வாசகர்களின் மேலான வேண்டுகோளுக்கு இணங்க தற்பொழுது அமேசான் கிண்டலில் போடப்பட்டுள்ளது.

    இதற்கும் தங்களின் ஆதரவை எதிர்பார்க்கும் தர்ஷினிசிம்பா.
     
    Tamilvanitha likes this.
  2. mazhainila

    mazhainila Well-Known Member

    Joined:
    Oct 11, 2017
    Messages:
    219
    Likes Received:
    712
    Trophy Points:
    93
    Gender:
    Female
    பதிவு 1:
     
  3. Rabina

    Rabina Well-Known Member

    Joined:
    Aug 14, 2018
    Messages:
    849
    Likes Received:
    531
    Trophy Points:
    93
    Gender:
    Female
    nice start.
     
  4. Tamilvanitha

    Tamilvanitha Well-Known Member

    Joined:
    Dec 26, 2017
    Messages:
    476
    Likes Received:
    328
    Trophy Points:
    63
    Gender:
    Female
    nice start
     
  5. mazhainila

    mazhainila Well-Known Member

    Joined:
    Oct 11, 2017
    Messages:
    219
    Likes Received:
    712
    Trophy Points:
    93
    Gender:
    Female
    .....................
     
    Last edited by a moderator: Feb 27, 2019
    Kavyakeerthi likes this.
  6. Kavyakeerthi

    Kavyakeerthi Active Member

    Joined:
    Oct 15, 2018
    Messages:
    177
    Likes Received:
    120
    Trophy Points:
    43
    Hi nila

    Pls chk 2 nd update....
     
  7. mazhainila

    mazhainila Well-Known Member

    Joined:
    Oct 11, 2017
    Messages:
    219
    Likes Received:
    712
    Trophy Points:
    93
    Gender:
    Female
    செக் பண்ணிட்டேன். இதோ ரெண்டாவது பதிவு போட்டுட்டேன்.
    பதிவு 2:
     
  8. Rabina

    Rabina Well-Known Member

    Joined:
    Aug 14, 2018
    Messages:
    849
    Likes Received:
    531
    Trophy Points:
    93
    Gender:
    Female
    interesting update
     
    mazhainila likes this.
  9. mazhainila

    mazhainila Well-Known Member

    Joined:
    Oct 11, 2017
    Messages:
    219
    Likes Received:
    712
    Trophy Points:
    93
    Gender:
    Female
    பதிவு 3:
     
    Prabha_kannan likes this.
  10. Meena Praveen

    Meena Praveen Member

    Joined:
    Mar 7, 2018
    Messages:
    67
    Likes Received:
    38
    Trophy Points:
    18
    hi mazhainila
    differnt story . avi pei ellam varuthe. suspense story a?
     
    mazhainila likes this.

Share This Page