Know About Computers & Internet - சிறு தகவல்கள்

Discussion in 'Tutorials and Help' started by webadmin, Jun 11, 2015.

  1. webadmin

    webadmin Administrator Staff Member

    Joined:
    Jan 1, 1970
    Messages:
    2,574
    Likes Received:
    1,103
    Trophy Points:
    113
    View attachment 2070
    செஷ்சன் ஹைஜாக்கிங் :
    இந்த பெயர் முற்றிலும் புதிதாக தோன்றலாம் , நிறைய பேருக்கு.
    ஆனால் இது பரவலாக உபயோகத்தில் இருக்கும் இது ஒரு ஹேக்கிங் தொழில்நுட்பம்,
    உங்களது password இல்லாமலே , உங்கள் Facebook கை லாகின் செய்து உபயோக்கிக்கும் நுட்பமான வழிதான் இது.
     
  2. webadmin

    webadmin Administrator Staff Member

    Joined:
    Jan 1, 1970
    Messages:
    2,574
    Likes Received:
    1,103
    Trophy Points:
    113
    #கூகிள்மேஜிக்

    கூகிள் கால்குலேட்டராக உபயோகிக்கும் விசயம் தெரியுமா ?
    நேரிடையாக எண்களையும் , குறியீடுகளையும் search பாக்ஸில் போட்டால் போதுமானது .
    உதாரணம் -
    4+4
    என்று மட்டும் search செய்யுங்கள் :)

    மேலும் அவசரத்திற்கு கணக்கு சூத்திரங்கள் தேவையா ,
    அதையும் நேரிடையாக பெற்று விடலாம் ,
    உதாரணமாக ,
    " area of circle "
    என்று search செய்யுங்கள் .

    மேலும் கணக்குகளுக்குக் கூட உங்களுக்கு நேரிடையாக விடை சொல்லும் ,
    உதாரணம் ,
    what is the volume of a cylinder with radius 14cm and height 8cm
    search செய்து பாருங்கள் .

    தொடரும் ...

    மேலும் பல்வேறு தகவல்களுக்கு , இந்த Thread அடிக்கடி விசிட் செய்யுங்கள்.
     
  3. webadmin

    webadmin Administrator Staff Member

    Joined:
    Jan 1, 1970
    Messages:
    2,574
    Likes Received:
    1,103
    Trophy Points:
    113
    உங்கள் Windows OS நிறுவப்பட்டுள்ள கம்ப்யூட்டர் ஏதேனும் காரணங்களால் ஹேங்க் ஆகி நின்றால் ,
    CTRL + ALT + DEL
    என்ற கீபோர்ட்டின் மூன்று பட்டங்களை ஒரு சேர அழுத்துங்கள் ,
    விண்டோஸ் டாஸ்க் மேனேஜர் ஓபன் ஆகும் ,
    அதில் இருக்கும் ப்ரோக்ராம்களை ஒவ்வொன்றாக தெரிவு செய்து "End Task" கொடுத்து விடுங்கள் .
    இதிலும் க்ளோஸ் ஆக வில்லை என்றால் ,
    டாஸ்க் மேனேஜரின் அடுத்த Tab பில் Processes என்றிருக்கும் , அதில் , ஸ்டக் ஆகி நிற்கும் ப்ரோக்ராமின் பெயர் இருந்தால் அதை "End" செய்திடுங்கள் .
     
  4. webadmin

    webadmin Administrator Staff Member

    Joined:
    Jan 1, 1970
    Messages:
    2,574
    Likes Received:
    1,103
    Trophy Points:
    113
    தினசரி நம் வாழ்கையில் அதிகம் பயன்படுத்தும் ஒரு இணைய சேவையாக கூகிள் உள்ளது , ஆனால் இதிலும் சில விரும்பத்தகாத அம்சங்கள் இருக்கவே செய்கின்றன ,
    நாம் தேடல் செய்கையில் , அதற்கான செட்டிங்க்ஸ்ஸில் Family Filter என்ற அம்சம் ஆன் செய்து வைத்திருக்க வேண்டும், இல்லையென்றால் , சாதாரண தமிழ் வார்த்தைகளுக்கு கூட தவறான தேடல் விடைகள் முன் வந்து நிற்கும்.
    எனவே இது On ஸ்டேஜில் உள்ளதா என சரி பார்த்து இல்லையென்றால் ஆன் செய்து கொள்ளவும்.
    முக்கியமாக google images தேடல்கள் மூலம் உங்கள் குழந்தைகளுக்கு என சில வீட்டுப் பாடத்திற்கு தேவையானவற்றை தேடும் போது , தேவையில்லாத படங்களும் வந்து நிற்கும் .
    இதை தவிர்க்க , கீழே உள்ள லிங்க் கிளிக் செய்து , Safe Search என்பது On இல் உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள் .
    இல்லை கூகிள் இணையதளம் சென்று , Search Settings கிளிக் செய்யுங்கள் .

    https://www.google.co.in/preferences?hl=en-IN&fg=1 View attachment 2239
     
  5. janaki

    janaki Active Member

    Joined:
    Oct 3, 2014
    Messages:
    268
    Likes Received:
    178
    Trophy Points:
    43
    Gender:
    Female
    Location:
    Madurai
    நல்ல பயனுள்ள தகவல்கள்....... நன்றி ......
     

Share This Page