Some Usefull Run Commands In Windows

Discussion in 'Tutorials and Help' started by webadmin, Jun 5, 2015.

  1. webadmin

    webadmin Administrator Staff Member

    Joined:
    Jan 1, 1970
    Messages:
    2,574
    Likes Received:
    1,103
    Trophy Points:
    113
    View attachment 2052
    Some usefull Run Commands in Windows,
    Open "Run" Program in Start Menu,
    Or Press Windows Key + R
    then Type following Commands,
    விண்டோஸ் ஆபெரட்டிங் சிஸ்டத்தில் இருக்கும் "Run" ப்ரோக்ராம் , மூலம் எளிதாக பல்வேறு ப்ரோக்ராம்களை நாம் ஓபன் செய்து கொள்ளலாம் , சாதாரணமாக ஓபன் செய்வதை விட , இதன் மூலம் ஓபன் செய்து பழகி கொண்டால் , சில நொடி நேரங்களை மிச்சப்படுத்தலாம் ,
    மேலும் "Run" ப்ரோக்ராமை , "Pin to Taskbar" கொடுத்து விட்டால் , ஒரே கிளிக்கில் இதை இயக்கி பல்வேறு ப்ரோக்ராம்களை ஓபன் செய்யலாம் , நாம் டைப் செய்த அனைத்து ப்ரோக்ராம்களும் அதில் சேமிக்கப் பட்டும் விடும் , எனவே அடுத்த முறை , நாம் அதன் முதல் வார்த்தை டைப் செய்யும் போதே மொத்த வார்த்தைகளும் கீழே காண்பிக்கப்படும் .

    write -> Wordpad ஓபன் ஆகும்
    notepad -> notepad ஓபன் ஆகும்
    control -> Controlpanel ஓபன் ஆகும்
    mspaint -> Paint ஓபன் ஆகும்
    calc - > கால்குலேட்டர் ஓபன் ஆகும்
    timedate.cpl -> டேட் & டைம் செட்டிங்க்ஸ்
    firefox -> Firefox வெப் ப்ரௌசெர் இன்ஸ்டால் ஆகி இருந்தால் அது ஓபன் ஆகும் .
    iexplore -> Internet Explorer
    excel -> Microsoft Excel
    powerpnt -> Microsoft Powerpoint
    winword -> Microsoft Word
    sysdm.cpl -> System Properties
     

Share This Page