Theenda Theenda Malarvathenna!!! - Comments

Discussion in 'Gomathy Arun Novels' started by gomathy.arun, Jun 4, 2019.

  1. gomathy.arun

    gomathy.arun Well-Known Member

    Joined:
    Dec 5, 2014
    Messages:
    402
    Likes Received:
    330
    Trophy Points:
    63
    Gender:
    Female
    அன்புத் தோழமைகளே!!!
    இது எனது நான்காவது கதை.. நான் எழுதியதில் இது தான் பெரிய கதை.. ஆம் இது இரண்டு பாகங்கள் கொண்ட கதை.. புத்தகமாகவும் வெளிவந்துள்ளது.. உங்களுக்காக re-run செய்கிறேன்..
    கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கே பதியவும்..
    உங்கள் கருத்துக்களை அறிய ஆவலுடன் காத்திருக்கும்,
    உங்கள் அன்புத் தோழி,

    கோம்ஸ்.
     
  2. jayalashmi

    jayalashmi Active Member

    Joined:
    Nov 12, 2017
    Messages:
    302
    Likes Received:
    245
    Trophy Points:
    43
    Gender:
    Female
    வணக்கம் கோமதி
    நல்ல ஆரம்பம் .. மனம் கவர்ந்தவளை காண காத்திருக்கும் சூர்ய பிரகாஷ் , தன்னை விரும்புபவளை தவிர்க்கும் மனோரஞ்சன்....வித்யுத் எந்த ரகம் ?
     
    gomathy.arun likes this.
  3. Rabina

    Rabina Well-Known Member

    Joined:
    Aug 14, 2018
    Messages:
    771
    Likes Received:
    484
    Trophy Points:
    63
    Gender:
    Female
    nice start...
     
    gomathy.arun likes this.
  4. Tamilvanitha

    Tamilvanitha Well-Known Member

    Joined:
    Dec 26, 2017
    Messages:
    463
    Likes Received:
    320
    Trophy Points:
    63
    Gender:
    Female
    this is my favourite story sis....nice to read again
    nice start
     
    gomathy.arun likes this.
  5. gomathy.arun

    gomathy.arun Well-Known Member

    Joined:
    Dec 5, 2014
    Messages:
    402
    Likes Received:
    330
    Trophy Points:
    63
    Gender:
    Female
    வணக்கம் ஜெயா சிஸ் :)
    நன்றி :)
    சரியா சொன்னீங்க.. மூன்று காதல்களில்
    1. ஆண் - இன்றைய யுவதிகளின் மீதும் காதல் மீதும் நல்ல எண்ணம் இல்லாதவன்,
    2. பெண் - ஆண்களையே வெறுப்பவள்
    3. வித்யுத் தான் இது.. இந்த காதல் எப்படி இருக்கும் என்று நீங்க கெஸ் பண்றீங்க?
    -கோம்ஸ்.
     
  6. gomathy.arun

    gomathy.arun Well-Known Member

    Joined:
    Dec 5, 2014
    Messages:
    402
    Likes Received:
    330
    Trophy Points:
    63
    Gender:
    Female
    Thank u :)
    -goms.
     
  7. gomathy.arun

    gomathy.arun Well-Known Member

    Joined:
    Dec 5, 2014
    Messages:
    402
    Likes Received:
    330
    Trophy Points:
    63
    Gender:
    Female
    Thank u ma :)
    Thanks for reading again :)
    -goms.
     
  8. Kavyakeerthi

    Kavyakeerthi Active Member

    Joined:
    Oct 15, 2018
    Messages:
    159
    Likes Received:
    107
    Trophy Points:
    43
    Nice story ...
     
    gomathy.arun likes this.
  9. Rabina

    Rabina Well-Known Member

    Joined:
    Aug 14, 2018
    Messages:
    771
    Likes Received:
    484
    Trophy Points:
    63
    Gender:
    Female
    samyu super.. nice ud
     
    gomathy.arun likes this.
  10. gomathy.arun

    gomathy.arun Well-Known Member

    Joined:
    Dec 5, 2014
    Messages:
    402
    Likes Received:
    330
    Trophy Points:
    63
    Gender:
    Female
    Thanks ma :)
    -goms.
     

Share This Page