TODAYS NEWS(11.12.18)

Discussion in 'Memes and Funny Videos - Daily Updates' started by NATHIYAMOHANRAJA, Dec 11, 2018.

  1. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    5,842
    Likes Received:
    491
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    5 மாநில தேர்தலில் பாஜகவிற்கு ஏற்பட்ட பின்னடைவால் அதிமுகவிற்கு வருத்தம் இல்லை : அமைச்சர் ஜெயக்குமார்


    சென்னை : 5 மாநில தேர்தலில் பாஜகவிற்கு ஏற்பட்ட பின்னடைவால் அதிமுகவிற்கு வருத்தம் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தற்போதையே தேர்தல் முடிவுகளே, நாடாளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்குமா என்பதை இப்போதே கூற இயலாது என்று தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக, பாஜக கூட்டணி அமையுமா என்ற கேள்விக்கு, அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்தார். மேலும் ஜனவரி மாதத்திற்கு பிறகே கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
     
  2. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    5,842
    Likes Received:
    491
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    தோல்வியில் எப்படி வெற்றியை தமிழிசை பார்க்கிறார் என்பது தெரியவில்லை?: குஷ்பு


    சென்னை: 5 மாநிலத் தேர்தல் முடிவுகள் இது மக்களின் வெற்றி என குஷ்பு கூறியுள்ளார்.மேலும் தோல்வியில் எப்படி வெற்றியை தமிழிசை பார்க்கிறார் என தெரியவில்லை என்று கூறிய குஷ்பு, 2019ல் மாற்றத்துக்கு மக்கள் தயாராகிவிட்டார்கள் என தெரிவித்துள்ளார்.
     
  3. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    5,842
    Likes Received:
    491
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    பிரதமர் நரேந்திர மோடியின் 4 ஆண்டு ஆட்சியில் வளர்ச்சி குறைந்துவிட்டது: முதல்வர் நாராயணசாமி


    புதுச்சேரி: பிரதமர் நரேந்திர மோடியின் 4 ஆண்டு ஆட்சியில் வளர்ச்சி குறைந்துவிட்டதாக நாராயணசாமி கூறியுள்ளார். பண மதிப்பு ரத்து நடவடிக்கையால் தொழில் வளர்ச்சி முடங்கிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். 5 மாநில தேர்தல் முடிவுகள் 2019 மக்களவை தேர்தலுக்கு முன்னோட்டமாக அமைத்துள்ளது என நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
     
  4. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    5,842
    Likes Received:
    491
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    5 மாநில தேர்தலில் காங்கிரஸ் வெற்றியால் புதுச்சேரியில் கட்சியினர் கொண்டாட்டம்

    புதுச்சேரி: 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் வெற்றியால் புதுச்சேரியில் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். முதல்வர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
     
  5. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    5,842
    Likes Received:
    491
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    டெல்லியில் காங்கிரஸ் பிரமுகர்களுடன் மாலை 5 மணிக்கு ராகுல் காந்தி ஆலோசனை

    டெல்லி : டெல்லியில் காங்கிரஸ் பிரமுகர்களுடன் மாலை 5 மணிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆலோசனை நடத்த உள்ளார். சத்தீஸ்கர், ராஜஸ்தானில் வெற்றியைத் தொடர்ந்து ஆட்சி அமைப்பது பற்றி ராகுல் காந்தி ஆலோசனை நடத்த உள்ளார். தெலங்கானா, மிசோரம் மாநிலங்களில் ஏற்பட்ட தோல்வி குறித்தும் ஆய்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
     
  6. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    5,842
    Likes Received:
    491
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    மிசோரமில் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கிறது மிசோ தேசிய முன்னணி கட்சி

    அய்சால்: மிசோரமில் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கிறது மிசோ தேசிய முன்னணி கட்சி. பெரும்பான்மைக்கு தேவையான 21 இடங்களில் மிசோ தேசிய முன்னணி வெற்றி பெற்றுள்ளது. மிசோ தேசிய முன்னணியிடம் ஆட்சியை பறிகொடுத்தது காங்கிரஸ் கட்சி.
     
  7. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    5,842
    Likes Received:
    491
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    நாளை சத்தீஸ்கர், ராஜஸ்தானில் புதிதாக தேர்வான காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்


    சத்தீஸ்கர்: சத்தீஸ்கர், ராஜஸ்தானில் புதிதாக தேர்வான காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. சத்தீஸ்கரில் ராய்ப்பூரிலும், ராஜஸ்தானில் ஜெய்ப்பூரிலும் கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
     
  8. NATHIYAMOHANRAJA

    NATHIYAMOHANRAJA Well-Known Member

    Joined:
    Jul 27, 2018
    Messages:
    5,842
    Likes Received:
    491
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Occupation:
    HOME MAKER
    Location:
    CHENNAI
    5 ஆண்டுகளில் பாஜக எதையும் செய்யவில்லை என்பதை மக்கள் வெளிப்படுத்தி உள்ளனர்: சந்திரபாபு நாயுடு

    ஆந்திரா: 5 ஆண்டுகளில் பாஜக எதையும் செய்யவில்லை என்பதை மக்கள் வெளிப்படுத்தி உள்ளனர் என்று சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். 5 மாநில தேர்வு முடிவுகள் குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
     

Share This Page