Ullamutham Kannamma / உள்ளமுதம் கண்ணம்மா By kundavi

Discussion in 'Serial Stories' started by Kundavi, Feb 27, 2018.

  1. Kundavi

    Kundavi Active Member

    Joined:
    Feb 24, 2018
    Messages:
    285
    Likes Received:
    236
    Trophy Points:
    43
    Gender:
    Female
    Occupation:
    Teaching
    சுமிதான் மனதில் ரணத்துடன் கண்ணில் கண்ணீருடன் அமர்ந்திருந்தாள். ' இவன் நான் என்ன சொல்ல வந்தேன் என்று புரியாமல் அவனா ஒன்று நினைத்து ... என்னை காய படுத்தி சென்று விட்டான்..'

    'ஐயோ கடவுளே என்னால்முடிய வில்லை.. அவன்செய்யும் செயலுக்கு கோபம்வருகிறது ஆனால் அவன் மீது காட்ட முடியவில்லை' அவள்நிலையை நினைத்து அவளே வெறுத்தாள்.


    பின் இரவு சமையலை முடித்து அத்தை இருவருக்கும் சாப்பாடு வைத்தவள்... அவன் வந்த பின் தான் சாப்பிடுவதாய்கூறிவிட்டாள். இருவரும் அவள் முகம் பார்த்தே ஏதோ சரிஇல்லை என்று நினைத்தனர்... ஆனால் சுமியிடம் ஒன்றும் கேட்க வில்லை.

    அவர்களுக்கு தெரியும் இது பாரதியால் என்று ஏனால் அவன்தான் கோபத்தில் தான் என்ன செய்கிறோம் என்று உணராமலே செய்பவன்... அதனால் அவனிடம் சொல்லி வைக்க வேண்டும் என்றுநினைத்தனர்.

    பின் பாத்திரத்தை எடுத்து வைத்து விட்டு .. தன் அறையில் போய் படுத்து கொண்டாள்.

    இரவு வெகு நேரம் கழித்து வந்தவனை அவன் அம்மாஅழைத்தார். மணியை பார்த்து கொண்டே சென்றான்..

    "அம்மா மணி 11.45 இன்னும் தூங்காமல் என்ன இது உடம்புக்கு ஆகாது அம்மா"

    "அது உனக்கும் பொருந்தும்... வீட்டில் உனக்காக ஒருத்தி சாப்பிடாமல் இருக்கிறாள் நீ அவளை பற்றி எந்த கவலையும் இல்லாமல் இருக்கிறாய்"

    "இல்லை அம்மா... கொஞ்சம்.. வேலை" என்றான் உள்ளே சென்ற குரலில்.

    "போதும் கண்ணா உன்னை பற்றி எனக்கு நன்றாக தெரியும் பொய் கூற வேண்டாம்... சரி உனக்கும் சுமிக்கும் ஏதோ மன உளைச்சல் போல் தெரிகிறது நான் என்ன என்று கேட்கவில்லை. ஆனால் அவளை நீ ரொம்ப வருத்துகிறாய்...உண்மை புரிந்து கொண்டு கோபம் கொள்" என்று அவனை கடிந்து கொண்டார்.

    அவனும் "சரி அம்மா இனி இப்படி நடக்காது" என்று விட்டு சென்றான்.

    "கண்ணா ஒரு நிமிடம்...மாலையில் ரகுராம் என்று ஒருவர் போன் செய்தார் நம் ஹோட்டல் கட்டிடம் விசயமாகஉன்னை வந்து பார்க்க சொன்னார்.. நான் சுமிக்கிட சொன்னேன் அவள் உன்னிடம் சொல்ல மறந்து விட்டால் போல்... நீ பார்த்துக்கோ " என்று கூறி படுத்து விட்டார்.

    அப்பொழுதுதான் மாலையில் அவள் எந்த ரகுவை பற்றி சொல்ல வந்தாள் என்று புரிந்தது. அவன் மீதுஅவனுக்கே கோபம் வந்தது... அவசரமாக தன் அறைக்குவந்து பார்த்தான்...

    அங்கு அவன் தாரா உதடுவீங்கி கண்ணீருடன் படுத்து இருந்தாள். அதை பார்த்து அவன் முகம் வாடியது ,மெதுவாக அவள் அருகில்மண்டியிட்டு அமர்ந்து அவள் உதடு வருடி

    "சாரி பேபி உன்னை நான்ரொம்ப காய படுத்தி விட்டேன்" என்றான் குரல் கம்ம..

    அவன் உதடு வருடியதும்வலியில் முகம் சுருங்கியவள்...அவன் குரல் கேட்டதும் கனவு என்று நினைத்து அவனிடம் ஒன்று சொன்னாள். அதை கேட்டுஇனிமையாக அதிர்ந்து முகத்தில் மந்தகாச சிரிப்புடன் அவளை பார்த்து கொண்டு இருந்தான்.

    தொடரும்.
     
  2. Kundavi

    Kundavi Active Member

    Joined:
    Feb 24, 2018
    Messages:
    285
    Likes Received:
    236
    Trophy Points:
    43
    Gender:
    Female
    Occupation:
    Teaching
    ஹாய் பிரண்ட்ஸ்,

    அடுத்த அத்யாயம் போட்டு விட்டேன். வாசித்து விட்டு உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். பிறகு பிரண்ட்ஸ் இனி இரண்டு நாளைக்கு ஒரு தடவை கதை பதிவுபோடுறேன். கொஞ்சம்ப்ராஜெக்ட் ஒர்க் அதான்.இதுவரைக்கும் என் கதைக்குலைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ்போட்ட பிரண்ட்ஸ்க்கு நன்றி.
     
    saravanakumari likes this.
  3. Kundavi

    Kundavi Active Member

    Joined:
    Feb 24, 2018
    Messages:
    285
    Likes Received:
    236
    Trophy Points:
    43
    Gender:
    Female
    Occupation:
    Teaching
    Thanku tamil
     
  4. janaki

    janaki Active Member

    Joined:
    Oct 3, 2014
    Messages:
    210
    Likes Received:
    132
    Trophy Points:
    43
    Gender:
    Female
    Location:
    Madurai
    Nice epi. Bharathi kku Munkopam athigam. Enna sollaranga nu kekkamaye ipdi oru behaviour
     
  5. Kundavi

    Kundavi Active Member

    Joined:
    Feb 24, 2018
    Messages:
    285
    Likes Received:
    236
    Trophy Points:
    43
    Gender:
    Female
    Occupation:
    Teaching
    Thanku.janaki
     
  6. anitha09

    anitha09 Active Member

    Joined:
    Oct 10, 2017
    Messages:
    286
    Likes Received:
    226
    Trophy Points:
    43
    Gender:
    Female
    Kovathuku onum kuraichal illa. Avala inum namba mattengurane .
     
  7. kannamma 20

    kannamma 20 Active Member

    Joined:
    May 14, 2017
    Messages:
    269
    Likes Received:
    210
    Trophy Points:
    43
    Gender:
    Female
    nice story kundavi . going very well
     
  8. Kundavi

    Kundavi Active Member

    Joined:
    Feb 24, 2018
    Messages:
    285
    Likes Received:
    236
    Trophy Points:
    43
    Gender:
    Female
    Occupation:
    Teaching
    Haha. Kandipa kurichiruvan anitha . Thanks for ur comments
     
  9. Kundavi

    Kundavi Active Member

    Joined:
    Feb 24, 2018
    Messages:
    285
    Likes Received:
    236
    Trophy Points:
    43
    Gender:
    Female
    Occupation:
    Teaching
    Thanku ma
     
  10. Prabha_kannan

    Prabha_kannan Active Member

    Joined:
    Oct 25, 2017
    Messages:
    340
    Likes Received:
    221
    Trophy Points:
    43
    Location:
    trichy
    nalla iruku story continue seiyunga .
     

Share This Page