Un Vizhichiraiyinil / உன் விழிச்சிறையினில்"..' By Mazhai nila

Discussion in 'Serial Stories' started by mazhainila, Feb 10, 2018.

  1. mazhainila

    mazhainila Well-Known Member

    Joined:
    Oct 11, 2017
    Messages:
    151
    Likes Received:
    487
    Trophy Points:
    63
    Gender:
    Female
    அன்பு தோழிகளே மழைநிலாவின் வணக்கங்கள்!

    சரவணக்குமாரி அக்காவின் வழிகாட்டுதலோடு வெற்றிகரமாக உங்களின் ஆதரவோடு இந்த தளத்தில் எனது மூன்றாவது கதையை தொடங்க போகிறேன்......
    1. என் உயிராய் நீ!
    2. மழையோடு நம் காதல் (தொடர்கிறது...)
    3. உன் விழிச்சிறையினில் ... (புதிய தொடக்கம்)

    என் நேரம் பற்றாக்குறையால் என்னுடைய இன்னொரு நாவலை என்னால் இங்கு போட முடியவில்லை. கடந்த மாதம் சுபம் பதிப்பகத்தின் மூலம் என் முதல் புத்தக நாவல் "நெருங்க சொல்லுதடி உன்னிடம்" வெளிவந்துவிட்டதே அதற்கு காரணம். மட்டற்ற மகிழ்ச்சி என் நாவலும் புத்தகமாக வெளிவந்ததில் அதற்கு முழு காரணம் உங்களை போன்ற வாசகர்கள் மட்டுமே..... உங்களின் ஆதரவை என்றும் எதிர்நோக்கும் உங்கள் மழைநிலா.

    கதையின் கரு:

    மன்னிக்க முடியாத தவறென்றாலும் பெண் என்பதனாலேயே அடங்கி போக வேண்டும் என்ற கருத்தை தவிடு பொடியாக்கும் பாவை அவளை அதில் இருந்து மீட்டு.. தன் இதய சிம்மாசனத்தில் தத்தெடுக்க முயல்கிறான் நாயகன் முடிவென்னவோ...? அதன் விடையே உன் விழிச்சிறையினில்...


    [​IMG]

     
    Last edited by a moderator: Feb 10, 2018
  2. mazhainila

    mazhainila Well-Known Member

    Joined:
    Oct 11, 2017
    Messages:
    151
    Likes Received:
    487
    Trophy Points:
    63
    Gender:
    Female
    chapter 1:

     
  3. malarmathi

    malarmathi விழுந்தால் அழாதே, எழுந்திரு!

    Joined:
    Feb 6, 2018
    Messages:
    396
    Likes Received:
    327
    Trophy Points:
    63
    Gender:
    Female
    Occupation:
    இல்லத்தரசி
    Location:
    கோவை
    ஹாய் நிலா...
    உங்கள் மூன்றாவது கதைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..
    தொடர்ந்து எழுதுங்கள்..
    நன்றி..
     
    Last edited by a moderator: Feb 10, 2018
    mazhainila likes this.
  4. kannamma 20

    kannamma 20 Well-Known Member

    Joined:
    May 14, 2017
    Messages:
    353
    Likes Received:
    271
    Trophy Points:
    63
    Gender:
    Female
    congrats nila .
    suthan konjamum uruthal illama second marriage panikitana ? meera pavam ? ithula avan miratta vera seirane
     
    mazhainila likes this.
  5. mazhainila

    mazhainila Well-Known Member

    Joined:
    Oct 11, 2017
    Messages:
    151
    Likes Received:
    487
    Trophy Points:
    63
    Gender:
    Female
  6. mazhainila

    mazhainila Well-Known Member

    Joined:
    Oct 11, 2017
    Messages:
    151
    Likes Received:
    487
    Trophy Points:
    63
    Gender:
    Female
  7. mazhainila

    mazhainila Well-Known Member

    Joined:
    Oct 11, 2017
    Messages:
    151
    Likes Received:
    487
    Trophy Points:
    63
    Gender:
    Female
    chapter 4:

    hai friends! indha epi padichittu eppadi irukkunu sollunga because indha story directa tamil surabila podradhaala next epi poda usefullaa irukkum.
     
  8. anitha09

    anitha09 Active Member

    Joined:
    Oct 10, 2017
    Messages:
    301
    Likes Received:
    236
    Trophy Points:
    43
    Gender:
    Female
    hi mam
    sudhan nallavana kettavana? rendavathu oru ponna kalyanamum siethu kuzhandaium irkku . ana uruthal illama avala miratturan. vinoth wife ranjani oru selfish . avaluku kuzhandai pirakura varai irunthutu ipo thaniya poganum nu oditta . srushti ipo yar kita epdi mattikita. villan familya behave seivangalo ?
     
  9. jayalashmi

    jayalashmi Active Member

    Joined:
    Nov 12, 2017
    Messages:
    218
    Likes Received:
    186
    Trophy Points:
    43
    Gender:
    Female
    புதிய கதைக்கு வாழ்த்துக்கள் மழைநிலா .

    சுயநலம் என்பது அனைவரிடத்திலும் உள்ளது . அதற்க்கு எவரும் விதி விலக்கும் அல்ல.

    மீரா மற்றும் சுதன் வாழ்வில் நடைபெற்ற நிகழ்வுகள் என்ன ?
     
  10. kani _mozhi

    kani _mozhi Active Member

    Joined:
    Feb 12, 2018
    Messages:
    244
    Likes Received:
    156
    Trophy Points:
    43
    Gender:
    Female
    good story
     

Share This Page