Women's Day-Wishes

Discussion in 'Anouncement' started by saravanakumari, Mar 8, 2018.

  1. saravanakumari

    saravanakumari Administrator Staff Member Manager Manager Manager

    Joined:
    Nov 12, 2014
    Messages:
    2,243
    Likes Received:
    1,018
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    home maker
    Location:
    villupuram
    மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டுமம்மா… என்றார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. உண்மை தான்.


    தாயாய் சகோதரியாய் தோழியாய் மனைவியாய் மகளாய் என பல உருவில் நம்முடன் வாழ்பவள்


    பார்வைக்கு மிருதுவானவள்...ஆனால் மனதளவில் இரும்பை விட வலிமையானவள்... இவளது எதையும் தாங்கும் சக்தியை யாராலும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது...


    சிந்திக்கும் ஆற்றல், எல்லா விஷயங்களையும் தீர அலசி பார்க்கும் தன்மை, அவற்றுக்காக தேவைப்படும் போது வாதிட்டு வெற்றி பெறும் திறனையும் கொண்டவள்... இந்த உலகையே சுழலச் செய்யும் ஆற்றல் படைத்தவள் .



    பெண்மையைப் போற்றுவோம்.

    மதிக்கக் கற்றுக் கொள்வோம்.

    மதிக்கக் கற்றுக் கொடுப்போம்.

    குறிப்பாக நம்மை நாம் மதிக்கக் கற்றுக் கொள்வோம்.

    [​IMG]
     
    jayalashmi likes this.
  2. jayalashmi

    jayalashmi Active Member

    Joined:
    Nov 12, 2017
    Messages:
    176
    Likes Received:
    154
    Trophy Points:
    43
    Gender:
    Female
    நன்றி. தங்களுக்கும்இனிய மகளிர்தின வாழ்த்துக்கள்
     
    saravanakumari likes this.
  3. saravanakumari

    saravanakumari Administrator Staff Member Manager Manager Manager

    Joined:
    Nov 12, 2014
    Messages:
    2,243
    Likes Received:
    1,018
    Trophy Points:
    113
    Gender:
    Female
    Occupation:
    home maker
    Location:
    villupuram
    Thanks jayalashmi
     
  4. malarmathi

    malarmathi விழுந்தால் அழாதே, எழுந்திரு!

    Joined:
    Feb 6, 2018
    Messages:
    357
    Likes Received:
    303
    Trophy Points:
    63
    Gender:
    Female
    Occupation:
    இல்லத்தரசி
    Location:
    கோவை
    தோழிகள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்...

    [​IMG]
     

Share This Page